+2 முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் பணி
இந்திய அஞ்சயல் துறையின் தமிழக அஞ்சல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை:1023 துறைவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை: 01. Postal Assistant - 641 02. Sorting Assistant - 237 03. Postal Assistant in Savings Bank Control Organization (PASBCO) - 74 04. Postal Assistant in Circle Office - 52 05. Postal Assistant Mail Motor Service - 06 06. Postal Assistant (PARLO) - 04 வயது வரம்பு:18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி:+2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும். சம்பளம்:மாதம் ரூ. 5200 - 20,200 + கிரேடு சம்பளம் . 2400. விண்ணப்பக் கட்டணம்:ரூ.100 தேர்வுக் கட்டணம்: 1 . பொது மற்றும் ஓ.பி.சி. வேட்பாளர்களுக்கு ரூ.400. 2 . SC/ST/PH மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.pasadrexam2014.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:27.03.2014 மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.pasadrexam2014.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.