இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20
உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indbank Merchant Banking Services Limited (Indbank)
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Assistant Vice President (Company Secretary) - 01
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: Secretarial Officer (Dealer) - 19
வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: சென்னை, சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை மற்றும் கொல்கத்தா
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%202016-17.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.