Padasalai's Job Portal

BTemplates.com


எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு - சம்பளம்: ரூ.16,400-40,500


           எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை மத்திய அரசு நிறுவனமான Moil Limited -ல் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள பணியிடங்கள்: Management Trainee (Marketing), Management Trainee (Materials) வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.16,400-40,500 

             கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புடன் எம்.பி.ஏ., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை; விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டப்பின் திறன் தேர்வு,எழுத்து தேர்வு, குரல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்களுடன் ரூ.100 வரைவோலை செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு moil.nic.in/writereaddata/PDF/RECT060413.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support