என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ்- இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 183
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கணிதம், இயற்பியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.
பணி: விஞ்ஞானி
மொத்த காலியிடங்கள்: 34
கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ்- டெலிகம்யூனிகேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ.அல்லதுபி.டெக். முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.05.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.nielit.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 comments:
Post a Comment