Padasalai's Job Portal

BTemplates.com


பாலிடெக்னிக் கல்லூரியில் டீன்பணி வாய்ப்பு கோயம்பத்தூரில் உள்ள சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில், காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: Dean - Academic, Mechanical HOD/HOD (UG) - Maths, Civil, Mechanical, EEE Senior Lecturer, Lecturer (English, Maths, Physics, Chemistry, Automobile, Mechanical Instructors - English, Civil, Computer Science பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களை பற்றி சுயகுறிப்பு அடங்கிய பயோ-டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை இணைத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி,முதல்வர், சரவனம்பட்டி, கோவை - 641 035, principaltech@sankara.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 0422-4313555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்களுக்கு www.sankara.ac.in/polytechnic/default.aspxஎன்ற வலைதளத்தை அணுகலாம்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support