Padasalai's Job Portal

BTemplates.com


பாரத் சஞ்சார் நிகாமில் தொழில்நுட்ப உதவியாளர் பணி சென்னையில் உள்ள பாரத் சஞ்சார் நிகாம்லிமிடெட்-யில், காலியாக உள்ள டெலிகாம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள பணி: டெலிகாம் தொழில்நுட்ப உதவியாளர் பணி விண்ணப்பதாரர்கள் www.chennai.bsnl.co.inஎன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பிஎஸ்என்எல் வலைதளத்தை அணுகலாம்.
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support