விஐடி பல்கலைக்கழகத்தில் ரேடியோ உதவியாளர் பணி
தமிழகத்தின் வேலூரில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Reginal Placement Officer (Code:VIT-RPO) கல்வித்தகுதி: எம்பிஏ படிப்புடன் Placement Officer பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Production Assistant (Community Radio) Code: VIT-PNA கல்வித்தகுதி: Electronic Media, Visual Communication, Mass Communication, Journalism போன்ற துறைகளில் எம்.எஸ்சி அல்லது எம்.ஏ படிப்புடன் Community Radio, Radio Production துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆய்வக உதவியாளர் கோடு: VIT-PLA கல்வித்தகுதி: Electronics Engineeringல் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களைகையாளுவதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் முழு விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல்: hr@vit.ac.in

0 comments:
Post a Comment