Padasalai's Job Portal

BTemplates.com


இந்த வார வேலை வாய்ப்புகள் -

மே கடைசி வாரம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தொழில் நுட்ப அலுவலர் பணி - தகுதி BE- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 10-06-2013 

TMB வங்கியில் கிளர்க் பணி - தகுதி ஏதாவது பட்டம் - விண்ணப்பிக்க கடைசிநாள் 15-06-2013 

ஏர் இந்தியாவில் மனிதவள உதவியாளர் பணி - தகுதி ஏதாவது பட்டம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 08-06-2013 

NIT ல் JRF/SRF பணிகள் - கடைசி நாள் 10-06-2013 12 ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய இராணுவத்தில் பொறியியல் பயிற்சியுடன் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 30-06-2013

 பொதுகாப்பீட்டு நிறுவனத்தில் - 12 அல்லது டிகிரி தகுதிக்கு - 2600 உதவியாளர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 08-06-2013

 இந்திய இரும்பு கழகத்தில் - டிப்ளமோதகுதிக்கு பயிற்சியுடன் வேலை - பணியிடங்கள் 28 - விண்ணப்பிக்க கடைசி நாள் 11-06-2013

 மத்திய அரசில் அறிவியல் உதவியாளர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 01-07-2013
Share:

Join With - Padasalai Team

           இந்த வலைத்தளம் நம் பாடசாலை வாசகர்களால் பதிவேற்றப்படுகிறது. உங்களுக்கும் நம் குழுவில் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து பதிவேற்ற விருப்பமா? தங்கள் புகைப்படத்தையும், தங்களின் விவரத்தையும் அலைபேசி எண்ணுடன் -  Padasalai.Job@gmail.com  எனும் நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

Share:

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி


      மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Share:

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்


         பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மே. 21ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. 


Share:
TAGORE MATRIC.HR.SEC.SCHOOL BLOCK-29 , NEYVELI-7 

 WALK IN INTERVIEW BT(social) and D.TEd only 
 Interview Date: 17.05.2013 Time : 10 am Ph : 04142-257256
Share:
WANTED TEACHERS PG/BT-For all subjects and Anglo Indian Teachers 
Qualification: UG/PG with B.Ed Experience is an added advantage salary negotiable 
 Post your detailed applications to school on or before 18.05.13

 The Principal 
Dr.RKS Masters matrices Academy Hi-Tech school, 
Indili, kallakurichi-606213
ph:9566979292, 04151-206085
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support