Padasalai's Job Portal

BTemplates.com


TNPL நிறுவனத்தில் மேலாளர் பணி

டி.என்.பி.எல் என அழைக்கப்படும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் கரூர், சென்னையில் காலியாக உள்ள பொது மேலாளர், உதவி பொது மேலாளர், அதிகாரி (சட்டம்) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: General Manager (Finance) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: General Manager (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: General Manager (Marketing) - 01
சம்பளம்: மாதம் ரூ.52,000 - 1600 - 64,800
பணி: Assistant General Manager (Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,500 - 1200 - 47,500
பணி: Officer (Legal) - 01
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 400 - 20,000
தகுதி: Chartered Accountant, Cost Accountant, B.E. / B. Tech. in Civil, MBA(Marketing), B.L  பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இது குறித்து முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2018oct16.pdf  என்ற கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support