ஊரக
வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை பொறியாளர் பணிக்கு
தகுதியானவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்கு முன்பு ஆன்லைனில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: இளநிலை பொறியாளர்
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://garhwa.nic.in/doc/Notice/corrrected%20information%20for%20JE.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.