Padasalai's Job Portal

BTemplates.com


Union Bank of India Recruitment 2016 Job 4 U

பொதுத் துறை  வங்கிகளில்  ஒன்றான UBI bank ல்  சிறப்பு அதிகாரி-ஐ.டி.' பணிக்குஅறிவிப்பு வெளியாகி உள்ளது.



மொத்தம் 19 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
23 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்விண்ணப்பிக்கலாம். அந்தந்தபணிக்கான சரியான வயது வரம்பு,கல்வித்தகுதியை இணையதளத்தில்பார்க்கலாம். என்ஜினீயரிங்/தொழில்நுட்ப பாடங்களில் பட்டப்படிப்புஅல்லது முதுநிலை படிப்புகளைபடித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம்தேவை. விருப்பம் உள்ளவர்கள் ரூ.600கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.unionbankofindia.co.in என்றஇணையதளத்தில் முழுமையானவிவரங்களை பார்த்துவிட்டுவிண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்ககடைசி நாள்: 9-11-2016.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support