இந்திய அணுசக்தி கழக நிறுவனம்சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். எனஅழைக்கப்படுகிறது.
இந்த அமைப்பின்கீழ், பல்வேறு அணுமின் நிறுவனங்கள்இயங்குகின்றன. தற்போது கூடங்குளம்அணுஉலையில் எச்.ஆர்., நிதி, கணக்கு,மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்றபிரிவுகளில் அசிஸ்டன்ட் பணிகளும்,ஸ்டெனோ பணியிடங்களும்அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 56 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடுவாரியாக பொது- 28, ஓ.பி.சி.- 16, எஸ்.சி.- 10 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.அறிவியல், கலைமற்றும் வர்த்தகம் சார்ந்த பட்டப்படிப்புபடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.ஸ்டெனோகிராபர் பணிக்கு தட்டச்சுமற்றும் சுருக்கெழுத்து திறன் அவசியம்.விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குஉட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.அரசு விதிகளின்படி குறிப்பிட்டபிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுஅனுமதிக்கப்படும்.இது பற்றியவிரிவான விவரங்களை www.npcil.nic.inஎன்ற இணையதள முகவரியில்பார்க்கலாம். விருப்பமும் தகுதியும்உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்துவிண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.அத்துடன் தேவையான சான்றுகளைஇணைப்பது அவசியம்.விண்ணப்பங்கள் சென்றடைய கடைசிநாள்: 31-12-2016.