Padasalai's Job Portal

BTemplates.com


தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள்

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள் | தமிழகஅரசுதுறைகளில் 1,223 உதவிமருத்துவர்பணியிடங்களைநிரப்பஅறிவிப்புவெளியாகிஉள்ளது. இதுபற்றியவிரிவானவிவரம்வருமாறு:-

தமிழ்நாடுமருத்துவசேவைப்பணிகள்ஆட்தேர்வுவாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.), தமிழகஅரசுதுறைகளில்ஏற்படும்மருத்துவம்தொடர்பானபணியிடங்களைநிரப்பிவருகிறது. தற்போதுஇந்தஅமைப்புஉதவிஅறுவைசிகிச்சைமருத்துவர் (அசிஸ்டன்ட்சர்ஜன்) பணிகளைநிரப்பவிண்ணப்பம்கோரிஉள்ளது. மொத்தம் 1,223 பேர்தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதில் 1079 பணியிடங்கள்புதியபணியிடங்களாகும். மீதியுள்ள 144 இடங்கள்பின்னடைவுப்பணிகளாகும். இடஒதுக்கீடுவாரியானபணியிடவிவரங்களைஇணையதளத்தில்பார்க்கலாம். இந்தபணிகளுக்குவிண்ணப்பிக்கவிரும்புபவர்கள்பெற்றிருக்கவேண்டியதகுதிவிவரங்களைஇனிபார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம். பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 48 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புடன், முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், மருத்துவ மேற்படிப்புகள், சிறப்பு பிரிவு படிப்புகள், டி.என்.பி. ஆகிய படிப்புகளை படித்து மெட்ராஸ் மருத்துவ பதிவு மையத்தில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன், தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.()., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும், செலான் மூலம் இந்தியன் வங்கி கிளைகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும்உள்ளவர்கள்இணையதளம்வழியாகவிண்ணப்பம்சமர்ப்பிக்கலாம். 30-11-2016-ந்தேதிவிண்ணப்பிக்ககடைசிநாளாகும். இறுதியில்பூர்த்தியானவிண்ணப்பத்தைபிற்காலஉபயோகத்திற்காககணினிப்பிரதிஎடுத்துவைத்துக்கொள்ளவும். 2-12-2016-ந்தேதிக்குள்கட்டணம்செலுத்தவேண்டும். இதற்கானதேர்வு 22-1-2017-ந்தேதிநடத்தஉத்தேசிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கவும், விரிவானவிவரங்களைதெரிந்துகொள்ளவும்www.mrb.tn.gov.inஎன்றஇணையதளத்தைபார்க்கவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support