சென்னை
மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.CMRL/HR/07/2016
பணி: Safety Engineer - 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Construction Safety-Fnd டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Engineer (Design) - 02
சம்பளம்: மாதம் ரூ.55,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.11.2016
விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பதாரரின் பயோடேட்டா மற்றும் சுய அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.