Padasalai's Job Portal

BTemplates.com


KVB - Clerk Job!

கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு கிளரிக்கல் பணி

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரப்பப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பணி: Clerical

தகுதி: 60 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 19 - 26க்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 9.11.2016 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த முழுமையான அறிவிப்புகள் 07.11.2016-ல் வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Instructions_clerks.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support