சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு உள்துறை அமைச்சகத்தில் பணி.
மத்திய
உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில்
நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட 74
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வழக்குரைஞர் - 47 (சிபிஐ)
பணி: உதவி வழக்குரைஞர் - 15
பணி: விஞ்ஞானி - 07 (மருத்துவ அறிவியல் ஆய்வு மையம்)
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.11.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.