காமராசர் பல்கலையில் ஆராய்ச்சிபணி வாய்ப்பு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிளானட் பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சிப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Project Fellow (3 ஆண்டுகள்)
கல்வித்தகுதி: எம்.எஸ்சி., படிப்பில் (பயோ-டெக்னாலஜி, பிளானட் பயோடெக்னாலஜி,மைக்ரோ பயாலஜி, பிளானட் சயின்ஸ் லைப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதாவது பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NET, SLET ஆகிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: முதல் 2 ஆண்டுகளுக்கு 14 ஆயிரமும், 3வது வருடம் ரூ.16 ஆயிரமும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.mkuniversity.orgஎன்ற இணையதளத்தை அணுகலாம்.
0 comments:
Post a Comment