நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி
நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி
கல்வித்தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் துறையில் பி.இ, பி.டெக். அல்லது சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ, எம்.பி.ஏ. (நிதியியல்) அல்லது டெக்ஸ்டைல் பிரிவில் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..
வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.eonlineapply.com/ntc/Screens/index.htmஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 comments:
Post a Comment