Home »
»
திருச்சி என்.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர் பணி
திருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ரன.
வயதுவரம்பு:35-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தைப் பார்க்கவும்.
மொத்த காலியிடங்கள்:120
துறைவாரியான காலியிடங்கள்:மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் - 06, கணிதம் - 08, மெக்கானிக்கல் - 11, இயற்பியல் - 04, புரடக்சன் இன்ஜினியரிங் - 08, ஆர்க்கிடெச்சர் - 05, கம்ப்யூட்டர் அறிவியல் - 06, கெமிக்கல் - 03, வேதியியல் - 07, சிவில் - 14, எனர்ஜி அண்ட் என்விரான்மெண்டல் - 03, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் - 08, எலெக்ட்ரானிக்ஸ்அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் - 10, ஹூமானிட்டீஸ் - 05, இன்ஸ்ட்ரூமெண்டேசன் - 06, மெட்டலர்ஜிக்கல் - 09, கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் - 07.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.07.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 comments:
Post a Comment