Home »
»
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் JRF பணி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் நடைபெறவுள்ள புராஜெக்ட் பணியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ(JRF) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:Junior Research Fellow(JRF)
Project:Solar Energy Conversion into Electricity using blended polymer electro - lytes for nanocrystalline dye sen-sitized Solarcells.
காலியிடம்:01
திட்ட காலம்:3 ஆண்டுகள்
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். ஆராய்ச்சி பணியில் முன் அனுபவம் இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்:முதல் இரண்டு ஆண்டுகள் மாதம் ரூ.16,000, மூன்றாவது ஆண்டு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் முழு வெள்ளைத்தாளில் தங்களைப்பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பயோ டேட்டாவை தயாரித்து அதில் தற்போதைய புகைப்படம் ஒட்டவும். தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி:01.07.2013
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:Dr.J.Madhavan, Principal Investigator, BRNS Project, Department of Chemistry, Thiruvalluvar University, Vellore - 632115.
0 comments:
Post a Comment