Home »
»
பட்டதாரிகளுக்கு மத்திய அரசில்அறிவியல் உதவியாளர், ஆசிரியர் பணி
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை Staff Selection Commission மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: SSC/SR/2/2013
பணி: Scientific Assistant-I (categoryNo: SR-01)
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: B,Sc Agriculture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Photographer (Cat No: SR-02
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரமபு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Photography, Photomicrography, Developing, Printing, Enlarging, Copying போன்ற புகைப்பட படத்துறை சார்ந்த பணிகள் மற்றும் விலங்கியல் புகைப்பட கலைஞராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Scientific Assistant-I (Cat No: SR-B-01)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry, Forenic Science பாடத்தில் M,Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc. Forensic Science பட்டதாரிகள் B.Sc படிப்பில் வேதியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணி: Post Graduate Teacher (Chemistry) (Cat No: SR-B-02)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: M.Sc. Chemistry படிப்புடன் B.Ed, D.Ted பட்டம் பெற்றிருக்க வேண்டும். +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Trained Graduate Teacher (Tamil) (Cat.No: SR-B-03)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழ்பாடத்தில் பட்டப்படிப்பை முடித்து B.Ed, D.Ted தகுதியை பெற்றிருக்க வேண்டும். 6 முதல் 10 -ம் வகுப்புவரை தமிழாசிரியராக பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி: Assistant Field Officer (Cat.No: SR-B-04)
காலியிடங்கள்: 13
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: Soil Science, Agriculture Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library & Information Assistant (Cat.No: SR-B-05)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளங்கலை பட்டப்படிப்புடன் B.L.I.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Zoological Assistant (Cat.No: SR-B-06)
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: B.Sc (Hons), B.Sc. Zoology படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Radio Technician (Cat.No: SR-B-07)
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் கம்யூனிகேசன் Radio Engineering பாடத்தில் பி.இ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Electrical/ Wireless உபகரணங்களைகையாளுவதில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Central Recruitment Fee Stamps (CRFS) மூலமாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் செலுத்தி அதற்குரிய அஞ்சல் தலையை விண்ணப்பத்தின் தேவையான இடத்தில் ஒட்டி பதிவு செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.sscsr.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Director (SR), Staff Selection Commission, 2nd Floor, EVK SampathBuilding, College Road, Chennai - 600217
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscsr.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 comments:
Post a Comment