மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்
தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள
46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர்
அக்கவுண்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Asstt. Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
பணி: Sr.Accountant
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200
பணி: Jr.Accountant
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016
மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.prccadelhi.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.