ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனத்தில் (BECIL)
2016-2016-ஆம் ஆண்டிற்கான 20 Monitor, Content Auditor பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: நொய்டா (உத்தரப்பிரதேசம்)
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Monitor- 18
சம்பளம்: மாதம் ரூ.23,000
பணி: Content Auditor - 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து BECIL’s Corporate Office: C-56, A/17, Sector-62, Noida-201307 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.becil.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.