Padasalai's Job Portal

BTemplates.com


தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி

தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

பணி இடம்: தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் போபால்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Manager (AM) - JMG Scale - I  - 01
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
பணி: Assistant General Manager (AGM) - SMG Scale V - 02
சம்பளம்: மாதம் ரூ.59,170 - 66070
பணி: Deputy General Manager (DGM) - TEG Scale VI - 01
சம்பளம்: மாதம் ரூ.68680 - 76520
பணி: Chief Finance Officer (CFO) - TEG Scale VII - 01
சம்பளம்: மாதம் ரூ.76,520 - 85,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhb.org.in/Recruitment/Assistant-Manager_Advertisement-Ver-1.8-Website-Upload.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support