Padasalai's Job Portal

BTemplates.com


BHEL - Trainee Job!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் ‘பெல்’ (BHEL) நிறுவனதில் 386 ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 386

1. Electrician - 125
2. Fitter - 95
3. Programming and Systems Administration Assistant - 22
4. Mechanic (Domestic, Commercial, Refrigeration and Air Conditioning Machines - 02
5. Electronics Mechanic - 125
6. Turner - 03
7. Welder (Gas & Electric) - 03
8. Mechanic Diesel - 02
9. Draughtsman (Mechanical) - 02
10. Tool & Die Maker (Die & Moulds) - 02
11. Computer Operator and Programming Assistant - 05

வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்

தகுதி: அறிவிக்கப்பட்டு பணி பிரிவுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bheledn.com/images/pdf/ITI.pdf இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support