மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் ‘செயில்’ உருக்காலை
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்)
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Deputy Managers
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
தகுதி:
பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல்,
இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற
பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (Personnel-CF), SAIL-IISCO Steel
Plant, 7, The Ridge, Burnpur-713325, Dt: Burdwan, West Bengal
ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2016
மேலும்,
முழுமையான விவரங்கள் அறிய
http://sailcareers.com/pdf/Advertisement%20for%20the%20posts%20of%20Dy%20Managers%202016.pdf
என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும்.