Padasalai's Job Portal

BTemplates.com


Ircon - Site Officer Job!

இந்திய ரயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 ‘சைட் சூப்பிரவைசர்(சிவில்)’ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்.: C16/2016
பணியிடம்: புதுதில்லி
பணி: Site Suoervisor/Civil
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,500
வயதுவரம்பு: 14.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: General Manager/ HRM, Ircon International Limited, C-4, District Centre, Saket, New Delhi – 110 017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2016/C16_2016_SS%20Civil%20for%20Bihar.pdf என்ற இணையதள அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளவும்.
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support