Padasalai's Job Portal

BTemplates.com


இந்த வார வேலை வாய்ப்புகள் -

மே கடைசி வாரம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தொழில் நுட்ப அலுவலர் பணி - தகுதி BE- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 10-06-2013 

TMB வங்கியில் கிளர்க் பணி - தகுதி ஏதாவது பட்டம் - விண்ணப்பிக்க கடைசிநாள் 15-06-2013 

ஏர் இந்தியாவில் மனிதவள உதவியாளர் பணி - தகுதி ஏதாவது பட்டம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 08-06-2013 

NIT ல் JRF/SRF பணிகள் - கடைசி நாள் 10-06-2013 12 ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய இராணுவத்தில் பொறியியல் பயிற்சியுடன் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 30-06-2013

 பொதுகாப்பீட்டு நிறுவனத்தில் - 12 அல்லது டிகிரி தகுதிக்கு - 2600 உதவியாளர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 08-06-2013

 இந்திய இரும்பு கழகத்தில் - டிப்ளமோதகுதிக்கு பயிற்சியுடன் வேலை - பணியிடங்கள் 28 - விண்ணப்பிக்க கடைசி நாள் 11-06-2013

 மத்திய அரசில் அறிவியல் உதவியாளர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 01-07-2013
Share:

Join With - Padasalai Team

           இந்த வலைத்தளம் நம் பாடசாலை வாசகர்களால் பதிவேற்றப்படுகிறது. உங்களுக்கும் நம் குழுவில் இணைந்து தங்கள் பகுதியில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து பதிவேற்ற விருப்பமா? தங்கள் புகைப்படத்தையும், தங்களின் விவரத்தையும் அலைபேசி எண்ணுடன் -  Padasalai.Job@gmail.com  எனும் நமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

Share:

ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி


      மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Share:

மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்


         பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மே. 21ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. 


Share:
TAGORE MATRIC.HR.SEC.SCHOOL BLOCK-29 , NEYVELI-7 

 WALK IN INTERVIEW BT(social) and D.TEd only 
 Interview Date: 17.05.2013 Time : 10 am Ph : 04142-257256
Share:
WANTED TEACHERS PG/BT-For all subjects and Anglo Indian Teachers 
Qualification: UG/PG with B.Ed Experience is an added advantage salary negotiable 
 Post your detailed applications to school on or before 18.05.13

 The Principal 
Dr.RKS Masters matrices Academy Hi-Tech school, 
Indili, kallakurichi-606213
ph:9566979292, 04151-206085
Share:
விஐடி பல்கலைக்கழகத்தில் ரேடியோ உதவியாளர் பணி தமிழகத்தின் வேலூரில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Reginal Placement Officer (Code:VIT-RPO) கல்வித்தகுதி: எம்பிஏ படிப்புடன் Placement Officer பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Production Assistant (Community Radio) Code: VIT-PNA கல்வித்தகுதி: Electronic Media, Visual Communication, Mass Communication, Journalism போன்ற துறைகளில் எம்.எஸ்சி அல்லது எம்.ஏ படிப்புடன் Community Radio, Radio Production துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 பணி: ஆய்வக உதவியாளர் கோடு: VIT-PLA கல்வித்தகுதி: Electronics Engineeringல் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களைகையாளுவதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் முழு விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல்: hr@vit.ac.in
Share:
பாரத் சஞ்சார் நிகாமில் தொழில்நுட்ப உதவியாளர் பணி சென்னையில் உள்ள பாரத் சஞ்சார் நிகாம்லிமிடெட்-யில், காலியாக உள்ள டெலிகாம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள பணி: டெலிகாம் தொழில்நுட்ப உதவியாளர் பணி விண்ணப்பதாரர்கள் www.chennai.bsnl.co.inஎன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பிஎஸ்என்எல் வலைதளத்தை அணுகலாம்.
Share:
பாலிடெக்னிக் கல்லூரியில் டீன்பணி வாய்ப்பு கோயம்பத்தூரில் உள்ள சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில், காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலி பணியிடங்கள்: Dean - Academic, Mechanical HOD/HOD (UG) - Maths, Civil, Mechanical, EEE Senior Lecturer, Lecturer (English, Maths, Physics, Chemistry, Automobile, Mechanical Instructors - English, Civil, Computer Science பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களை பற்றி சுயகுறிப்பு அடங்கிய பயோ-டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை இணைத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி,முதல்வர், சரவனம்பட்டி, கோவை - 641 035, principaltech@sankara.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 0422-4313555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்களுக்கு www.sankara.ac.in/polytechnic/default.aspxஎன்ற வலைதளத்தை அணுகலாம்.
Share:

Principal, Krishnasamy Vidyanikethan, Chennai




 
 Experience : 
 Candidates with 4-5 years of working as Principal
 or
 School Head or Working as Vice Principal
 or
 Senior teacher with 7-8 years of experience 
 in CBSE school 
 may apply. 
  
Share:

Montessori Teachers Wanted - Pay Scale : Rs. 2,40,000/- per annum



AMI Montessor / CMTC Trained.
Pay Scale : Rs. 2,40,000/- per annum and above. 
 
Share:

PG - ENGLISH, PHYSICS, CHEMISTRY, BIOLOGY, MATHS, HISTORY, GEOGRAPHY WANTED - Pay Scale : Rs. 6,00,000/- per annum


PG - ENGLISH, PHYSICS, CHEMISTRY, BIOLOGY, MATHS, HISTORY, GEOGRAPHY


Experience :
Min. of 5 yrs experience in tutoring X & XII Std 
/ Competitive Exams.
 
Pay Scale : Rs. 6,00,000/- per annum and above. 
 
 
Share:

KG Teachers - Rs. 1,80,000/- per annum and above.



  • Area of WorkTeacher / Tutor
  • IndustryEducation / Training
  • LocationChennai
  • Experience5 - 10 Yrs
 
 
Share:

BPO Jobs in NCR | Fresher Openings 2013 - | 16K+ Unlimited Incentives


BPO Jobs in NCR: Apply here

             INS BPO invites candidates for walk in interview for BPO in NCR for 150 Vacancies in which selected person could earn 16K+ Unlimited Incentives. 
 
                  Ambitious and qualified job seekers may apply online. Other details like Experience details, Job Location, Qualification, How to apply, Important Dates are mentioned below for BPO NCR Fresher Openings 2013.


Share:

BSNL Tamilnadu Circle Recruitment 2013 tamilnadu.bsnl.co.in Apply For TTA Jobs


BSNL Tamilnadu Circle Recruitment 2013:

              BSNL, Tamilnadu has released a notification of recruitment for TTA Jobs with details of Secondary Switching Area wise (SSA wise).
 
                Application forms are invited from all qualified and ambitious job fighters in specific format of form for total 27 vacancies. Aspirants must send duly filled application on or before by 13 May 2013.


Share:

எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு - சம்பளம்: ரூ.16,400-40,500


           எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை மத்திய அரசு நிறுவனமான Moil Limited -ல் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள பணியிடங்கள்: Management Trainee (Marketing), Management Trainee (Materials) வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.16,400-40,500 

Share:

என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.05.2013


          என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ்- இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Share:

நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2013


              நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Share:

காமராசர் பல்கலையில் ஆராய்ச்சிபணி - சம்பளம்: முதல் 2 ஆண்டுகளுக்கு 14 ஆயிரமும், 3வது வருடம் ரூ.16 ஆயிரமும் வழங்கப்படும்


               காமராசர் பல்கலையில் ஆராய்ச்சிபணி வாய்ப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பிளானட் பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சிப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Share:

Hi

Hi Friends,

This is www.Padasalai.Net site Under Control.
Share:

Welcome

Welcome this New site
Share:

Blog Archive

Definition List

3-tag:Courses-65px

Unordered List

Responsive Ads Here

Support