Job for MBA,CA, ICWA Passed Candidates
மத்திய அரசு நிறுவனமான "Dedicated Freight Corridor Corporation of India Limited"- இல் நிரப்பப்பட உள்ள நிதித்துறை பணியிடங்களுக்கு
Inidan Railway Job - Logo Pilot 23,801 Vacancy
இந்திய
ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட்
மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
KVB - Clerk Job!
கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு கிளரிக்கல் பணி
தனியார்
துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரப்பப்படும் இடங்கள் குறித்த தகவல்கள்
வெளியிடப்படவில்லை.
பணி: Clerical
தகுதி:
60 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 19 - 26க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 9.11.2016 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த முழுமையான அறிவிப்புகள் 07.11.2016-ல் வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Instructions_clerks.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
UPSC Job!
சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு உள்துறை அமைச்சகத்தில் பணி.
மத்திய
உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில்
நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட 74
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வழக்குரைஞர் - 47 (சிபிஐ)
பணி: உதவி வழக்குரைஞர் - 15
பணி: விஞ்ஞானி - 07 (மருத்துவ அறிவியல் ஆய்வு மையம்)
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.11.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
BHEL - Trainee Job!
பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் ‘பெல்’ (BHEL)
நிறுவனதில் 386 ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
1. Electrician - 125
2. Fitter - 95
3. Programming and Systems Administration Assistant - 22
4. Mechanic (Domestic, Commercial, Refrigeration and Air Conditioning Machines - 02
5. Electronics Mechanic - 125
6. Turner - 03
7. Welder (Gas & Electric) - 03
8. Mechanic Diesel - 02
9. Draughtsman (Mechanical) - 02
10. Tool & Die Maker (Die & Moulds) - 02
11. Computer Operator and Programming Assistant - 05
வயதுவரம்பு:
01.10.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்
தகுதி: அறிவிக்கப்பட்டு பணி பிரிவுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து
சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.11.2016
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய http://www.bheledn.com/images/pdf/ITI.pdf
இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளவும்.
SAIL - Manager Job!
மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் ‘செயில்’ உருக்காலை
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் (ஆபரேசன்ஸ், மெக்கானிக்கல்)
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Deputy Managers
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
தகுதி:
பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொடக்சன், கெமிக்கல்,
இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற
பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (Personnel-CF), SAIL-IISCO Steel
Plant, 7, The Ridge, Burnpur-713325, Dt: Burdwan, West Bengal
ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2016
மேலும்,
முழுமையான விவரங்கள் அறிய
http://sailcareers.com/pdf/Advertisement%20for%20the%20posts%20of%20Dy%20Managers%202016.pdf
என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளவும்.
Ircon - Site Officer Job!
இந்திய ரயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான்
இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 ‘சைட் சூப்பிரவைசர்(சிவில்)’
பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: C16/2016
பணியிடம்: புதுதில்லி
பணி: Site Suoervisor/Civil
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,500
வயதுவரம்பு: 14.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில்
விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: General
Manager/ HRM, Ircon International Limited, C-4, District Centre, Saket,
New Delhi – 110 017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2016
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2016/C16_2016_SS%20Civil%20for%20Bihar.pdf
என்ற இணையதள அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து படித்து
தெரிந்துக்கொள்ளவும்.
தேசிய சிறுதொழில் கழகத்தில் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் எனப்படும் National Small Industries Corporation Limited (NSIC) நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த கால அடிப்படையில் 15 Executive Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: Executive Assistant - 15
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினித் துறையில் 1 ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,360 + பயணப்படி மாதம் ரூ.2,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 15.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nsic.co.in/careers/detailedadv102016.pdfஎன்ற லிங்கை கிளிக் தெரிந்துகொள்ளவும்.
பணி இடம்: இந்தியா முழுவதும்
பணி: Executive Assistant - 15
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினித் துறையில் 1 ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,360 + பயணப்படி மாதம் ரூ.2,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 15.11.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nsic.co.in/careers/detailedadv102016.pdfஎன்ற லிங்கை கிளிக் தெரிந்துகொள்ளவும்.